எங்கள் நிபுணர்கள் குழுவிற்கு ஒரு விரைவான கேள்வி
ஒயாசிஸ் கருவுறுதல் – சென்னை
வணக்கம் சென்னை! சிறந்த கருவுறுதல் சிகிச்சை மையங்களில் ஒன்றான ஒயாசிஸ் கருவுறுதல், பெரும்பாலான வணிக நடவடிக்கைகள் நடைபெறும் இடமும், சென்னையில் உள்ள அனைத்து இடங்களுடனும் எளிதாக இணைக்கப்பட்டுள்ள இடமுமான அண்ணா நகரில் அமைந்துள்ளது, அனைத்து விதமான கருவுறுதல் பிரச்சினைகளுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சையளிக்கும் மையமாக சென்னையில் உள்ள எங்கள் மையம் விளங்குகிறது. இந்தியாவில் கருவுறாமை அதிகரித்து வருகிறது ஆனால் கருவுறுதலில் உதவிபுரியும் உயர்தர தொழில்நுட்பங்களும், தனிப்பயனாக்கப்பட்ட கருவுறுதல் சிகிச்சைகளும் உள்ளன.
தம்பதியரின் வயது, மருத்துவ வரலாறு முதலியவற்றின் அடிப்படையில், IUI, IVM, IVF போன்ற சிகிச்சை விருப்பத்தெரிவுகளின் பரந்த வரிசை, தம்பதியர் அவர்களது பெற்றோராதல் கனவை அடைய உதவும். வெளிப்படைத்தன்மை, நெறிமுறைகள் மற்றும் நாணயத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். IVF சிகிச்சையில், உலக வெற்றி விகிதமான 44%-ஐ விட அதிகமான வெற்றி விகிதமாகிய 60%-ஐ நாங்கள் பெற்றுள்ளோம் என்பதில் எங்கள் மையம் பெருமை கொள்கிறது.
2020-21-ஆம் ஆண்டு அனைத்து இந்தியா டைம்ஸ் வாழ்க்கை முறை & IVF மருத்துவமனைகள் தரவரிசை கணக்கெடுப்பின்படி (ஆல் இந்தியா டைம்ஸ் லைஃப்ஸ்டைல் & IVF கிளினிக்ஸ் ரேங்கிங் சர்வே 2020-21-ன்படி), தென்னிந்தியாவின் நெ.1 கருவுறுதல் மையமாக நாங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளோம். நவீன IVF ஆய்வகங்கள், அர்ப்பணிப்புடன்கூடிய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு, குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்த கருவுறுதல் சிகிச்சையினை எங்கள் சென்னை மையம் வழங்குகிறது.
எங்கள் மருத்துவக்குழுவின் தலைவரும், கருவுறுதல் நிபுணருமான, டாக்டர் அபர்ணா விஸ்வகிரன், பொறுமையான, மிகவும் திறமையான மற்றும் மற்றவரை கவர்ந்திழுக்கும் ஆளுமைத்திறன் கொண்டவராவார். அவரது அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் திறன்களின் வாயிலாக, பெற்றோராவதில் ஆயிரக்கணக்கான தம்பதியருக்கு அவர் உதவியிருக்கிறார்.

எங்கள் சிகிச்சைகள்
உங்களின் எந்தவொரு கருவுறுதல் தேவைகளையும் நிவர்த்தி செய்வதில் எங்கள் நிபுணர் குழு திறமை வாய்ந்ததாகும் மற்றும் ஓயசிஸில், நாங்கள், IUI, IVF, IVM, PGS போன்ற திறமையான மற்றும் சான்று அடிப்படையிலான கருவுறுதல் சிகிச்சைகளை அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.
எங்கள் மருத்துவர்
டாக்டர் அபர்ணா விஷ்வகிரண்
முதுநிலை ஆலோசகர் மற்றும் கருவுறுதல் நிபுணரை சந்தியுங்கள்.
டாக்டர் அபர்ணா விஷ்வகிரண், 16 வருட ஆண்டுகள் அனுபவமுள்ள கருவுறுதல் நிபுணர் ஆவார். குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு உயர்தக சிகிச்சை அளித்து வருகிறார். இவரின் சிகிச்சை மூலம் பல்லாயிரக்கணக்கான தம்பிதிகளுக்கு குழந்தைப்பேறு கிட்டியுள்ளது.

டாக்டர். டி மகேஸ்வரி
ஆலோசகர் மற்றும் கருவுறுதல் நிபுணர்
டாக்டர். டி மகேஸ்வரி ஒரு கருவுறுதல் நிபுணர் ஆவார், அவர் 12 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் நிபுணத்துவத்தின் பல பகுதிகளுடன் வருகிறார். 2008 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்தார். 2011 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியிலும், புதுதில்லியின் தேசிய தேர்வு வாரியத்திலும் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். அவர் AICOG இலிருந்து இனப்பெருக்க மருத்துவத்தில் பெல்லோஷிப்பை முடித்துள்ளார்.

டாக்டர் அபர்ணா விஷ்வகிரண்
முதுநிலை ஆலோசகர் மற்றும் கருவுறுதல் நிபுணரை சந்தியுங்கள்
டாக்டர் அபர்ணா விஷ்வகிரண், 16 வருட ஆண்டுகள் அனுபவமுள்ள கருவுறுதல் நிபுணர் ஆவார். குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு உயர்தக சிகிச்சை அளித்து வருகிறார். இவரின் சிகிச்சை மூலம் பல்லாயிரக்கணக்கான தம்பிதிகளுக்கு குழந்தைப்பேறு கிட்டியுள்ளது.

டாக்டர். டி மகேஸ்வரி
ஆலோசகர் மற்றும் கருவுறுதல் நிபுணர்
டாக்டர். டி மகேஸ்வரி ஒரு கருவுறுதல் நிபுணர் ஆவார், அவர் 12 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் நிபுணத்துவத்தின் பல பகுதிகளுடன் வருகிறார். 2008 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்தார். 2011 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியிலும், புதுதில்லியின் தேசிய தேர்வு வாரியத்திலும் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். அவர் AICOG இலிருந்து இனப்பெருக்க மருத்துவத்தில் பெல்லோஷிப்பை முடித்துள்ளார்.
நோயாளி சான்றுகள்
அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்
உங்கள் மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகளின் வெற்றி விகிதம் என்ன?
உங்கள் மையத்தில் உள்ள மருத்துவர்கள் யார் யார்? உங்களிடம் உணவியல் நிபுணர்கள் மற்றும் பிற சிகிச்சையாளர்கள் இருக்கிறார்களா?
ஆண் கருவளமின்மைக்கு நீங்கள் சிகிச்சையளிக்கிறீர்களா?
கருவுறுதல் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு எனக்கு மிகவும் வயதாகி விட்டதா?
எங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை. கருத்தரியாமை பிரச்சினைகளுக்கு நீங்கள் எங்களுக்கு சிகிச்சையளிப்பீர்களா?
உங்கள் மையத்தில் பிரசவம் பார்க்கிறீர்களா?
இல்லை, நாங்கள் பிரசவம் பார்ப்பதில்லை.
கட்டட எண்.26, எஃப் பிளாக், முதல் தெரு,
இரண்டாவது நிழற்சாலை, அண்ணா நகர் கிழக்கு,
சென்னை, தமிழ்நாடு 600 102.
மின்னஞ்சல்: [email protected]
நியமனங்களுக்கு: +91-7825850102
மையத்திற்கு: +91-7825850138